யோபு 19:5 Job 19:5

நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,

யோபு 19:5 · IRV

If indeed you would exalt yourselves above me and use my disgrace against me,

Job 19:5 · BSB
யோபு 19 முழுவதும் வாசிக்க