யோபு 20:23 Job 20:23

தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது, அதை அவன்மேல் வரச்செய்வார்.

யோபு 20:23 · IRV

When he has filled his stomach, God will vent His fury upon him, raining it down on him as he eats.

Job 20:23 · BSB
யோபு 20 முழுவதும் வாசிக்க