யோபு 21:29 Job 21:29

வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?

யோபு 21:29 · IRV

Have you never asked those who travel the roads? Do you not accept their reports?

Job 21:29 · BSB
யோபு 21 முழுவதும் வாசிக்க