யோபு 21:5 Job 21:5

என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.

யோபு 21:5 · IRV

Look at me and be appalled; put your hand over your mouth.

Job 21:5 · BSB
யோபு 21 முழுவதும் வாசிக்க