யோபு 22:14 Job 22:14

அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.

யோபு 22:14 · IRV

Thick clouds veil Him so He does not see us as He traverses the vault of heaven.’

Job 22:14 · BSB
யோபு 22 முழுவதும் வாசிக்க