யோபு 23:6 Job 23:6

அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.

யோபு 23:6 · IRV

Would He contend with me in His great power? No, He would certainly take note of me.

Job 23:6 · BSB
யோபு 23 முழுவதும் வாசிக்க