யோபு 26:6 Job 26:6

அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

யோபு 26:6 · IRV

Sheol is naked before God, and Abaddon has no covering.

Job 26:6 · BSB
யோபு 26 முழுவதும் வாசிக்க