யோபு 27:11 Job 27:11

தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.

யோபு 27:11 · IRV

I will instruct you in the power of God. I will not conceal the ways of the Almighty.

Job 27:11 · BSB
யோபு 27 முழுவதும் வாசிக்க