யோபு 28:18 Job 28:18

பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது.

யோபு 28:18 · IRV

Coral and quartz are unworthy of mention; the price of wisdom is beyond rubies.

Job 28:18 · BSB
யோபு 28 முழுவதும் வாசிக்க