யோபு 29:13 Job 29:13

அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.

யோபு 29:13 · IRV

The dying man blessed me, and I made the widow’s heart sing for joy.

Job 29:13 · BSB
யோபு 29 முழுவதும் வாசிக்க