யோபு 29:25 Job 29:25

அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.

யோபு 29:25 · IRV

I chose their course and presided as chief. So I dwelt as a king among his troops, as a comforter of the mourners.

Job 29:25 · BSB
யோபு 29 முழுவதும் வாசிக்க