யோபு 3:24 Job 3:24

என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.

யோபு 3:24 · IRV

I sigh when food is put before me, and my groans pour out like water.

Job 3:24 · BSB
யோபு 3 முழுவதும் வாசிக்க