யோபு 30:15 Job 30:15

பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது.

யோபு 30:15 · IRV

Terrors are turned loose against me; they drive away my dignity as by the wind, and my prosperity has passed like a cloud.

Job 30:15 · BSB
யோபு 30 முழுவதும் வாசிக்க