யோபு 31:13 Job 31:13

என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால்,

யோபு 31:13 · IRV

If I have rejected the cause of my manservant or maidservant when they made a complaint against me,

Job 31:13 · BSB
யோபு 31 முழுவதும் வாசிக்க