யோபு 33:6 Job 33:6

இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.

யோபு 33:6 · IRV

I am just like you before God; I was also formed from clay.

Job 33:6 · BSB
யோபு 33 முழுவதும் வாசிக்க