யோபு 34:37 Job 34:37

தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான்.

யோபு 34:37 · IRV

For he adds rebellion to his sin; he claps his hands among us and multiplies his words against God.”

Job 34:37 · BSB
யோபு 34 முழுவதும் வாசிக்க