யோபு 34:6 Job 34:6

நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

யோபு 34:6 · IRV

Would I lie about my case? My wound is incurable, though I am without transgression.’

Job 34:6 · BSB
யோபு 34 முழுவதும் வாசிக்க