யோபு 35:5 Job 35:5

நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.

யோபு 35:5 · IRV

Look to the heavens and see; gaze at the clouds high above you.

Job 35:5 · BSB
யோபு 35 முழுவதும் வாசிக்க