யோபு 36:16 Job 36:16

அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.

யோபு 36:16 · IRV

Indeed, He drew you from the jaws of distress to a spacious and broad place, to a table full of richness.

Job 36:16 · BSB
யோபு 36 முழுவதும் வாசிக்க