யோபு 36:22 Job 36:22

இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?

யோபு 36:22 · IRV

Behold, God is exalted in His power. Who is a teacher like Him?

Job 36:22 · BSB
யோபு 36 முழுவதும் வாசிக்க