யோபு 37:5 Job 37:5

தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.

யோபு 37:5 · IRV

God thunders wondrously with His voice; He does great things we cannot comprehend.

Job 37:5 · BSB
யோபு 37 முழுவதும் வாசிக்க