யோபு 38:35 Job 38:35

நீ மின்னல்களை வரவழைத்து, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ?

யோபு 38:35 · IRV

Can you send the lightning bolts on their way? Do they report to you, ‘Here we are’?

Job 38:35 · BSB
யோபு 38 முழுவதும் வாசிக்க