யோபு 38:41 Job 38:41

காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?

யோபு 38:41 · IRV

Who provides food for the raven when its young cry out to God as they wander about for lack of food?

Job 38:41 · BSB
யோபு 38 முழுவதும் வாசிக்க