யோபு 39:20 Job 39:20

ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய மூக்கின் கனைப்பு பயங்கரமாயிருக்கிறது.

யோபு 39:20 · IRV

Do you make him leap like a locust, striking terror with his proud snorting?

Job 39:20 · BSB
யோபு 39 முழுவதும் வாசிக்க