யோபு 4:16 Job 4:16

அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:

யோபு 4:16 · IRV

It stood still, but I could not discern its appearance; a form loomed before my eyes, and I heard a whispering voice:

Job 4:16 · BSB
யோபு 4 முழுவதும் வாசிக்க