யோபு 4:19 Job 4:19

புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?

யோபு 4:19 · IRV

how much more those who dwell in houses of clay, whose foundations are in the dust, who can be crushed like a moth!

Job 4:19 · BSB
யோபு 4 முழுவதும் வாசிக்க