யோபு 40:23 Job 40:23

இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.

யோபு 40:23 · IRV

Though the river rages, Behemoth is unafraid; he remains secure, though the Jordan surges to his mouth.

Job 40:23 · BSB
யோபு 40 முழுவதும் வாசிக்க