யோபு 40:4 Job 40:4

இதோ, நான் எளியவன்; நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

யோபு 40:4 · IRV

“Behold, I am insignificant. How can I reply to You? I place my hand over my mouth.

Job 40:4 · BSB
யோபு 40 முழுவதும் வாசிக்க