யோபு 5:14 Job 5:14

அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.

யோபு 5:14 · IRV

They encounter darkness by day and grope at noon as in the night.

Job 5:14 · BSB
யோபு 5 முழுவதும் வாசிக்க