யோபு 6:15 Job 6:15

என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.

யோபு 6:15 · IRV

But my brothers are as faithless as wadis, as seasonal streams that overflow,

Job 6:15 · BSB
யோபு 6 முழுவதும் வாசிக்க