யோபு 6:21 Job 6:21

அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

யோபு 6:21 · IRV

For now you are of no help; you see terror, and you are afraid.

Job 6:21 · BSB
யோபு 6 முழுவதும் வாசிக்க