யோபு 7:13 Job 7:13

என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால்,

யோபு 7:13 · IRV

When I think my bed will comfort me and my couch will ease my complaint,

Job 7:13 · BSB
யோபு 7 முழுவதும் வாசிக்க