யோபு 8:8 Job 8:8

ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.

யோபு 8:8 · IRV

Please inquire of past generations and consider the discoveries of their fathers.

Job 8:8 · BSB
யோபு 8 முழுவதும் வாசிக்க