யோபு 9:26 Job 9:26

அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.

யோபு 9:26 · IRV

They sweep by like boats of papyrus, like an eagle swooping down on its prey.

Job 9:26 · BSB
யோபு 9 முழுவதும் வாசிக்க