யோவேல் 1:10 Joel 1:10

வயல்வெளி பாழானது, பூமி துக்கம் கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது.

யோவேல் 1:10 · IRV

The field is ruined; the land mourns. For the grain is destroyed, the new wine is dried up, and the oil fails.

Joel 1:10 · BSB
யோவேல் 1 முழுவதும் வாசிக்க