யோவேல் 1:16 Joel 1:16

நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?

யோவேல் 1:16 · IRV

Has not the food been cut off before our very eyes— joy and gladness from the house of our God?

Joel 1:16 · BSB
யோவேல் 1 முழுவதும் வாசிக்க