யோவேல் 1:20 Joel 1:20

வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.

யோவேல் 1:20 · IRV

Even the beasts of the field pant for You, for the streams of water have dried up, and fire has consumed the open pastures.

Joel 1:20 · BSB
யோவேல் 1 முழுவதும் வாசிக்க