யோவேல் 1:9 Joel 1:9

உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள்.

யோவேல் 1:9 · IRV

Grain and drink offerings have been cut off from the house of the LORD; the priests are in mourning, those who minister before the LORD.

Joel 1:9 · BSB
யோவேல் 1 முழுவதும் வாசிக்க