யோவேல் 2:12 Joel 2:12
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
“Yet even now,” declares the LORD, “return to Me with all your heart, with fasting, weeping, and mourning.”