யோவேல் 2:14 Joel 2:14

ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.

யோவேல் 2:14 · IRV

Who knows? He may turn and relent and leave a blessing behind Him— grain and drink offerings for the LORD your God.

Joel 2:14 · BSB
யோவேல் 2 முழுவதும் வாசிக்க