யோவேல் 2:31 Joel 2:31

யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்குமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

யோவேல் 2:31 · IRV

The sun will be turned to darkness and the moon to blood before the coming of the great and awesome Day of the LORD.

Joel 2:31 · BSB
யோவேல் 2 முழுவதும் வாசிக்க