யோவேல் 2:8 Joel 2:8

ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும்.

யோவேல் 2:8 · IRV

They do not jostle one another; each proceeds in his path. They burst through the defenses, never breaking ranks.

Joel 2:8 · BSB
யோவேல் 2 முழுவதும் வாசிக்க