யோவேல் 2:9 Joel 2:9

அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும்.

யோவேல் 2:9 · IRV

They storm the city; they run along the wall; they climb into houses, entering through windows like thieves.

Joel 2:9 · BSB
யோவேல் 2 முழுவதும் வாசிக்க