யோவேல் 3:1 Joel 3:1

இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,

யோவேல் 3:1 · IRV

“Yes, in those days and at that time, when I restore Judah and Jerusalem from captivity,

Joel 3:1 · BSB
யோவேல் 3 முழுவதும் வாசிக்க