யோவேல் 3:10 Joel 3:10

உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.

யோவேல் 3:10 · IRV

Beat your plowshares into swords and your pruning hooks into spears. Let the weak say, ‘I am strong!’

Joel 3:10 · BSB
யோவேல் 3 முழுவதும் வாசிக்க