யோவேல் 3:14 Joel 3:14

நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே மக்கள் திரள்திரளாக இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது.

யோவேல் 3:14 · IRV

Multitudes, multitudes in the valley of decision! For the Day of the LORD is near in the valley of decision.

Joel 3:14 · BSB
யோவேல் 3 முழுவதும் வாசிக்க