யோவேல் 3:19 Joel 3:19

யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும்.

யோவேல் 3:19 · IRV

Egypt will become desolate, and Edom a desert wasteland, because of the violence done to the people of Judah, in whose land they shed innocent blood.

Joel 3:19 · BSB
யோவேல் 3 முழுவதும் வாசிக்க