யோவேல் 3:21 Joel 3:21

நான் தண்டிக்காமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டிக்காமல் விடமாட்டேன்; யெகோவா சீயோனிலே வாசமாயிருக்கிறார்.

யோவேல் 3:21 · IRV

For I will avenge their blood, which I have not yet avenged.” For the LORD dwells in Zion.

Joel 3:21 · BSB
யோவேல் 3 முழுவதும் வாசிக்க