யோவான் 1:1 John 1:1

ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.

யோவான் 1:1 · IRV

In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

John 1:1 · BSB
யோவான் 1 முழுவதும் வாசிக்க