யோவான் 1:27 John 1:27

அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.

யோவான் 1:27 · IRV

He is the One who comes after me, the straps of whose sandals I am not worthy to untie.”

John 1:27 · BSB
யோவான் 1 முழுவதும் வாசிக்க